LATEST NEWS22 minutes ago
“அப்பாவின் பவர் இப்போது புரிந்ததா..?” சென்னைக்கு படையெடுத்த இந்தியா கூட்டணி தலைவர்கள்… திவ்யா சத்யராஜ் போட்ட ஒரே போடு..!!
சென்னை, தொகுதி மறுவரையறை விவகாரம் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திக்க சென்னை வந்துள்ளனர். இந்தச் சூழலில், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச்...