LATEST NEWS12 months ago
அது அவங்க இஷ்டம்…! பார்க்க புடிக்கலைன்னா கண்ணை மூடிக்கோங்க…. பெண்களின் உடை குறித்த கேள்வி… விஜய் ஆண்டனி நச் பதில்…!!!
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி அதைத் தொடர்ந்து தற்போது ஹீரோவாகச் வரும் விஜய் ஆண்டனியின் ரோமியோ திரைப்படம் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு பட குழுவினர் ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். தமிழ்...