LATEST NEWS57 minutes ago
BREAKING: தமிழ்நாட்டில் மீண்டும் மிகப்பெரிய மதிப்பிலான போதைப் பொருளை பறிமுதல்.. மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிரடி..!!
தமிழ்நாட்டில் மீண்டும் மிகப்பெரிய மதிப்பிலான போதைப்பொருள் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை (DRI) அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாதவரம் பகுதியில் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, சுமார்...