CRIME5 hours ago
“மேலே ஐஸ்கிரீம்.. உள்ளே ரூ.700 கோடி போதைப்பொருள்… ” சினிமாவையே மிஞ்சிய கடத்தல் சம்பவம்..! பின்னணியில் சர்வதேச நெட்வொர்க்..!!
சென்னை மாதவரத்தில் இருந்து ஐஸ்கிரீம் வண்டி மூலம் ‘ஹெராயின்’ போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாதவரம் ரவுண்டானா பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்ட அதிகாரிகள், ஐஸ்கிரீம்...