LATEST NEWS18 minutes ago
“என்னை அடிங்கடா.. நான் பதில் சொல்றேன்…” வைகோ மீதான விமர்சனங்களுக்கு துரை வைகோ ஆவேச பதிலடி..!!
2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் இருந்த மதிமுக, தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தவெக அணிக்கு தாவியது. தவெகவுடன் தற்போது கூட்டணியிலும் உள்ளது. இதனால் தற்போது திமுகமீது மதிமுக தலைவர் வைகோ வைக்கும் விமர்சனங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு...