LATEST NEWS2 hours ago
திமுகவுக்கு அடுத்தடுத்த செக்..! ரூ.4,730 கோடி மணல் குவாரி முறைகேடு.. அமைதியாக இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ஆக்ஷன்..! சிக்குவாரா அமைச்சர் துரைமுருகன்..?!
திமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள ஆற்று மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அள்ளப்பட்டு, சுமார் ரூ.4,730 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை ஏற்கனவே விரிவான...