LATEST NEWS2 hours ago
BIG NEWS: இன்று அனைத்து ரேஷன் கடைகளிலும்… ரேஷன் அட்டைதாரர்களே மறக்காம உடனே கிளம்புங்க… !!
அனைத்து ரேஷன் கடைகளிலும் e-KYC பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. குடும்ப அட்டையில் இதுவரை தங்களது கைவிரல் ரேகையைப் பதிவு செய்யாத உறுப்பினர்கள் அனைவரும் இன்று நடைபெறும் இந்தச் சிறப்பு முகாமினைப் பயன்படுத்தி,...