LATEST NEWS16 minutes ago
“ரத்த பந்தத்தை மிஞ்சிய அன்பு…” 80 வயது மாமியாருக்கு மகளாக மாறி தலைமுடியை மழித்து இறுதி மரியாதை செய்த மாமியார்.. கிராமத்தையே கண்கலங்க வைத்த தருணம்..!!
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில், தனது மாமியாருக்குத் தாய்க்குச் செய்வது போலத் தானே முன்னின்று தலைமுடியை மழித்து, இறுதிச் சடங்குகளைச் செய்த மருமகளின் நெகிழ்ச்சியான செயல் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம்...