LATEST NEWS3 years ago
ஈரோடு மகேஷின் மனைவியை பார்த்துள்ளீர்களா?…. காதலர் தின ஸ்பெஷல் புகைப்படங்கள் இதோ….!!!!
அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் மேடை காமெடியனாக அறிமுகமானவர்தான் ஈரோடு மகேஷ். இவர் தற்போது இன்றைய இளம் தலைமுறையினருக்கு மிகச்சிறந்த மோட்டிவேஷன் பேச்சாளராக கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் ஆசிரியர் பிளஸ் பேச்சாளர். அதுமட்டுமல்லாமல் தமிழில்...