LATEST NEWS2 hours ago
“ரேஷன் கடைக்கு இனி நோ என்ட்ரி”.. முதியவர்களுக்கு மட்டுமல்ல இனி இவர்களுக்கும் வீடு தேடி வரும்… டிசம்பர் முதல் 2.27 லட்சம் வீடுகளின் கதவைத் தட்டி வழங்கப்படும் ரேஷன் பொருட்கள்…!!
தற்போதுள்ள நடைமுறையின்படி, குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று விரல் ரேகைப் பதிவு மூலம் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வருகின்றனர். ஆனால், தனியாக வசிக்கும் முதியவர்கள் கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்குவதில் மிகுந்த சிரமம்...