LATEST NEWS12 months ago
ஒரே படத்தில் ஒன்றிணையும் பகத் பாஸில், எஸ் ஜே சூர்யா….! அதுவும் யாருடைய இயக்கத்தில் தெரியுமா?..!!!
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பல ஹிட் திரைப்படங்களை கொடுத்த எஸ்.ஜே சூர்யா. தற்போது பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். தமிழ் சினிமாவின் நடிப்பு அரக்கன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு...