CRIME20 minutes ago
“படித்தது 11ஆம் வகுப்பு.. ஆனால் கையில் MBBS, MD, DMRD சான்றிதழ்கள்..” மருத்துவமனைகளில் சோனோகிராஃபி வரை பார்த்த போலி மருத்துவர் சிக்கியது எப்படி..? பகீர் பின்னணி..!!
11ஆம் வகுப்பு மட்டுமே படித்த ராம்கிஷோர் மஹாவர் என்ற நபர், பல்வேறு மருத்துவமனைகளில் வார்டு பாய் மற்றும் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு போலியான மருத்துவப் பட்டங்களைப் பெற்று மருத்துவராக வலம் வந்தார். முதலில் மொபைலில்...