CRIME25 minutes ago
“ஆடை, மேக்கப் செலவுக்காக வாங்கிய கடன்..” பீரோவை உடைத்து, மிளகாய்ப் பொடி தூவி மாஸ்டர் பிளான் போட்ட மகள்.. போலீசைத் திசைதிருப்ப முயன்ற ஆசிரியைக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. ராணிப்பேட்டையை அதிரவைத்த கொலை..!!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆடம்பரச் செலவுக்காகப் பெற்ற தாயையே ஆசிரியை ஒருவர் கொலை செய்து, கொள்ளை நாடகமாடிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் தென்கடப்பந்தங்கள் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ரவியின் மனைவி கீதா...