LATEST NEWS20 minutes ago
“அய்யோ ச்சீ.. இப்படியா செய்வது..?” உணவகத்தில் ரொட்டி சுடுவதற்கு முன் எச்சில் துப்பிய நபர்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், உணவக ஊழியர் ஒருவர் தந்தூரி ரொட்டிகளைத் தயாரிக்கும்போது அதன் மீது எச்சில் துப்பிச் சமைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும் அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மீரட்டின் பலவ்டாபகுதியில்...