CRIME1 hour ago
“எனக்குப் பிடிச்ச சாப்பாடு எங்க..?” போதையில் தட்டைத் தூக்கி எறிந்த மகன்.. கோபத்தின் உச்சத்தில் அப்பா செய்த கொடூரச் செயல்..! உறைய வைக்கும் சம்பவம்..!!
ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தின் ஹன்ஸ்டிஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சில்த்தா கிராமத்தில் நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான மகன் மகேஷ் மாஞ்சி, அடிக்கடி மதுபோதையில் வீட்டிற்கு வந்து சின்னச்சின்ன விஷயங்களுக்கும் பெற்றோருடன்...