CRIME21 minutes ago
“தந்தையின் துப்பாக்கியால் பறிபோன மகன் உயிர்”.. அலமாரியில் பதிந்த குண்டுத் தடத்தால் வெடித்த கொ**ச் சந்தேகம்… உ.பி.யில் அதிர்ச்சிச் சம்பவம்…!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டம் நகிணா பகுதியைச் சேர்ந்த விவசாயத் தலைவர் குன்வர் ஹர்ஷவர்தன் சிங்கின் 22 வயது மகன் பிருத்விராஜ், வீட்டின் அறையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். சனிக்கிழமை மாலை பெற்றோர்...