LATEST NEWS11 months ago
கல்யாணத்துக்கு முன்னாடியே ஹனிமூனா?….. வெளிநாட்டில் ஜாலி டூர்…. வருங்கால கணவருடன் வரலட்சுமி சரத்குமார்…!!!
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் எதார்த்தமான கதாபாத்திரங்களை எடுத்து மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இமேஜ் பற்றி எல்லாம் கவலைப்படாமல் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து...