கல்யாணத்துக்கு முன்னாடியே ஹனிமூனா?….. வெளிநாட்டில் ஜாலி டூர்…. வருங்கால கணவருடன் வரலட்சுமி சரத்குமார்…!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

கல்யாணத்துக்கு முன்னாடியே ஹனிமூனா?….. வெளிநாட்டில் ஜாலி டூர்…. வருங்கால கணவருடன் வரலட்சுமி சரத்குமார்…!!!

Published

on

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் எதார்த்தமான கதாபாத்திரங்களை எடுத்து மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இமேஜ் பற்றி எல்லாம் கவலைப்படாமல் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். வாரிசு நடிகையான இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த போடா போடி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

#image_title

இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் ஹீரோயினியாக நடித்த இவர் பின்னர் வில்லி, குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஹீரோயினியாக இருந்த சமயத்தில் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் வில்லி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு முக்கியத்துவம் மட்டும் இருந்தால் போதும் என்று நினைக்கக் கூடியவர்.

#image_title

அண்மையில் இவருக்கு பிரபல தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கடந்த மார்ச் 1ஆம் தேதி பெற்றோர்கள், நண்பர்கள் முன்னிலையில் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலய் சர்ச்தேவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்தது. நிச்சயதார்த்தத்துக்கு பிறகு வரலட்சுமி சரத்குமார் மற்றும் அவரது வருங்கால கணவர் இருவரும் டூர் சென்றுள்ளனர்.

#image_title

தாய்லாந்தில் இவர்கள் இருவரும் ஜாலியாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் திருமணத்திற்கு முன்பே ஹனிமூனா என கூறி வருகிறார்கள். இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத வரலட்சுமி சரத்குமார் என்னை பற்றி யார் என்ன பேசுகிறார்கள் என்பதை பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டேன் என்று சோசியல் மீடியாவில் பதில் அளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in