என்னப்பா சொல்றீங்க..! ஜோஸ்வா பட ஹீரோயினுக்கு 2 குழந்தைகளா..? கணவர் அந்த பிக்பாஸ் பிரபலமாம்.. வெளியான தகவல்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னப்பா சொல்றீங்க..! ஜோஸ்வா பட ஹீரோயினுக்கு 2 குழந்தைகளா..? கணவர் அந்த பிக்பாஸ் பிரபலமாம்.. வெளியான தகவல்..!!

Published

on

கௌதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ஜோஸ்வா. இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்தார். இந்த படத்தில் கதாநாயகனாக ஐசரி கணேஷின் மருமகன் வருண் நடித்துள்ளார். இந்த படத்தில் வருணனுக்கு ஜோடியாக நடிகை ராஹி நடித்துள்ளார். நடிகை ராஹி யார் தெரியுமா?

இவர் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியுள் கலந்து கொண்டு டைட்டிலை வென்ற ஆரவ்வின் மனைவியாம். ஜோஷ்வா திரைப்படம் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு முன்பாகவே எடுக்கப்பட்ட படமாம். பல பிரச்சினைகள் காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

Advertisement

படத்தில் நடித்த ஹீரோயின் ராஹிக்கு இடைப்பட்ட காலத்தில் திருமணம் நடந்து இரண்டு குழந்தைகளே பிறந்து விட்டது. ஆரவ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். கொரோனா காலகட்டத்தில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.

இதில் திரையுலகை சேர்ந்தவர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு புதுமண தம்பதியை வாழ்த்தி உள்ளனர். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். தற்போது ஆரவ் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

Continue Reading
Advertisement