DISTRICT NEWS27 minutes ago
“இட்லி தட்டில் சிக்கிய 7 வயது சிறுமியின் விரல்”… 3 மணி நேர திக்… திக்… போராட்டத்திற்குப் பிறகு லாவகமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!
வேலூர் கஸ்பா வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கருணாகரனின் 7 வயது மகள் மெர்சி (2-ம் வகுப்பு படிப்பவர்), வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது இட்லி தட்டில் வலது கை சுண்டு விரலை விட்டுள்ளார். எதிர்பாராத விதமாக விரல்...