LATEST NEWS18 minutes ago
“அதிகாரத்தின் அத்துமீறலா..?” திமுக MLA மீது அதிரடி வழக்குப்பதிவு..! பெண் அதிகாரி கொடுத்த புகாரால் பரபரப்பு..!!
ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட அலுவலராகப் பணியாற்றி வரும் பெண் அதிகாரி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், ரிஷிவந்தியம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தப் புகாரைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி...