CRIME11 hours ago
“வீட்டுக்குள் பாய்ந்த தோட்டாக்கள்..” இளைஞரின் வீட்டைக் குறிவைத்து நள்ளிரவில் மர்ம நபர்கள் வெறிச்செயல்.. பகீர் சிசிடிவி காட்சி..!!
சிட்டி கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனகர்புரா பகுதியில், இளைஞர் ஒருவரின் வீட்டின் மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சினிமா பாணியில் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....