LATEST NEWS2 years ago
கில்லி படத்துல முதல்ல கமிட்டானது விஜய் இல்லையா?…. அந்த பிரபல நடிகரா…. அச்சச்சோ மிஸ் பண்ணிட்டாரே…!!!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் குதித்து இருக்கின்றார். விஜய் கேரியரில் மிக முக்கிய திரைப்படமாக இருந்தது கில்லி, இப்படத்தில் முதலில் விஜய் கமிட் ஆகவில்லையாம்....