CINEMA27 minutes ago
“முதலைக் கறி சாப்பிட்டிருக்கேன், நல்லா இருக்கும்..” அப்பா கமல்ஹாசன் சமைத்துக் கொடுத்த விநோத உணவுகள் குறித்து ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்.. வியந்து போன ரசிகர்கள்..!!!
இந்தியத் திரையுலகில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு எனப் பன்முகத் திறமையுடன் வலம் வரும் நடிகர் கமல்ஹாசன், தற்போது அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘சண்டியர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். சினிமாவைப் போலவே உணவுப் பழக்கத்திலும் தனித்துவமான ரசனை...