LATEST NEWS3 years ago
லியோ படபிடிப்புக்கு நடுவே கொண்டாடப்பட்ட GVM பிறந்தநாள்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ….!!!!
இயக்குனர் மற்றும் நடிகரோட கௌதம் வாசுதேவ் மேனனின் பிறந்தநாள் கொண்டாட்டம் லியோ படப்பிடிப்பு தளத்தில் வெகு விமர்சையாக நடந்துள்ளது. அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து...