CRIME18 minutes ago
“நான் இருக்கும் இடம் இதுதான்…” தாய்க்கும் ஓனருக்கும் லொகேஷனுடன் வீடியோ அனுப்பிய 27 வயது வாலிபர்.. அடுத்த சில நிமிடங்களில் ஹோட்டல் அறையில் நடந்த திக் திக் சம்பவம்.. பகீர் பின்னணி..!!
தெலங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டம் கட்கேசர் அருகே உள்ள போச்சாரம் ஐடி காரிடார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் விடுதி அறையில், ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த 29 வயது இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்து...