LATEST NEWS21 minutes ago
“பணம் கொடுத்தா மட்டும் போதாது..” சொத்தை எழுதி வாங்கிட்டு 86 வயது தந்தையை முதியோர் இல்லத்துக்கு அனுப்பிய மகன்.. நீதிமன்றம் கொடுத்த சவுக்கடி..!!
மும்பையின் மலாடு பகுதியைச் சேர்ந்த 86 வயதான தேவ்சந்த் கோர்ஷி தேதியா என்பவர், 2015ஆம் ஆண்டு மனைவி மறைவுக்குப் பிறகு தன்னைப் பராமரிப்பதாகக் கூறிய மூத்த மகன் ஷிபன் தேதியாவுக்கு, 2018ஆம் ஆண்டு ஜூன் 4ஆம்...