CRIME28 minutes ago
அய்யோ நெஞ்சே பதறுது.. இயந்திரத்தின் பெல்ட்டில் சிக்கிய ஒற்றைத் துப்பட்டா… மாணவியின் தலைமுடியோடு தலையின் தோலும் பிய்ந்து வந்த கொடூரம்.. நடுங்க வைக்கும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில், கால்நடைகளுக்குத் தீவனம் வெட்டும் இயந்திரத்தின் பெல்ட்டில் துப்பட்டா சிக்கியதில் மாணவி ஒருவர் படுகாயமடைந்த கோர விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயந்திரத்தின் இன்ஜினை ஸ்டார்ட் செய்வதற்காக அந்த மாணவி...