LATEST NEWS2 hours ago
“ஐயோ மக்களே உஷார்” பவுனுக்கு ரூ.15,000 நஷ்டம்? எந்திரத்தால்கூட கண்டுபிடிக்க முடியாத ‘சீன ரீனியம்’ தங்கம் – வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
தங்கத்தில் ‘ரீனியம்’ என்ற வேதிப்பொருள் கலக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் வேகமாகப் பரவி வருகிறது. சீனாவில் தயாரிக்கப்படும் இந்தப் பொடியை தங்கத்தில் கலந்தாலும், நகை பரிசோதனை எந்திரங்கள் கூட அதைக் கண்டுபிடிக்க முடியாது என்றும், 22...