CINEMA1 year ago
கவுண்டமணி-செந்தில் கூட்டணி பிரிந்தது இதனால் தானா..? பல ஆண்டுகள் கழித்து வெளிவந்த உண்மை..!!
80ஸ் காலகட்டத்தில் வெளியான தமிழ் படங்களில் கவுண்டமணி செந்தில் காமெடி தான் டாப்பில் இருக்கும். கவுண்டமணி செந்தில் பற்றி தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். சின்ன குழந்தைகளுக்கு கூட இவர்களைப் பற்றி தெரியும். கிட்டத்தட்ட 20 வருடங்கள்...