LATEST NEWS19 minutes ago
“நீதிமன்ற நோட்டீஸ் வரும், ஜாக்கிரதை..” தவெக அமைச்சர்களுடன் அமரும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பரந்தாமன் அட்வைஸ்..!!
தவெக அமைச்சர்கள் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் செய்தியாளர் சந்திப்புகளில் எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும்போது, அருகில் அதிகாரிகள் அமர்ந்திருப்பது நிர்வாக நடுநிலைக்கு எதிரானது என்று திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...