LifeStyle6 years ago
திருமணமான சில நொடிகளில் மணமகன் கைது செய்யப்பட்டார்.???? பட்டாக்கத்தியை திருமணத்தில் உபயோகித்த மாப்பிள்ளை …
சென்னை திருவேற்காடு பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தில் பச்சையப்பன் கல்லூரியின் முன்னர் “ரூட் தல” என்னும் ஒருவரின் திருமணமாகும் அது. மேலும் திருமணத்தில் சக மாணவர்கள் மணமகனிடம் கேக்...