CRIME16 minutes ago
“எங்கள் மனைவிகளை காணோம்..” போலீஸையே ஏமாற்ற நினைத்த கொடூர சகோதரர்கள்.. 5 வயதுக் குழந்தை கொடுத்த அந்த ஒரு சாட்சியத்தால் அம்பலமான இரட்டைக் கொலை.. திடுக்கிடும் பின்னணி..!!
ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில், சகோதரர்கள் இருவர் தங்களது மனைவிகளைக் கொடூரமாகக் கொலை செய்து வனப்பகுதியில் புதைத்துவிட்டு, பின்னர் காணாமல் போனதாகக் காவல் நிலையத்தில் நாடகமாடிய கொடூரச் சம்பவம், 5 வயதுச் சிறுவன் அளித்த சாட்சியத்தால்...