CRIME11 hours ago
“பூஜை பிரசாதத்தில் மயக்க மருந்து…” ஆபாச வீடியோ எடுத்து 10 வருடமாக மிரட்டி ரூ.7.45 கோடி பறித்த ஹனிட்ராப் கும்பல்.. 62 வயது தொழிலதிபருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..!!
உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தின் லால்குவான் பகுதியைச் சேர்ந்த 62 வயது தொழிலதிபர் சுபாஷ் சந்த் என்பவர், ‘ஹனிட்ராப்’ வலையில் சிக்கிப் பல கோடி ரூபாய் பணத்தையும் சொத்துக்களையும் இழந்த அதிர்ச்சிச் சம்பவம் ஹல்த்வானியில் நிகழ்ந்துள்ளது....