LATEST NEWS3 minutes ago
நள்ளிரவில் பயங்கரம்.. 2 இடங்களில் கருணாநிதி சிலைகளை உடைத்தது யார்..? சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்.. ஈரோட்டில் பரபரப்பு..!!
ஈரோடு மாநகரில் உள்ள பன்னீர்செல்வம் பூங்கா மற்றும் முனிசிபல் காலனி ஆகிய இரண்டு இடங்களில் அமைந்திருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலைகள் மர்ம நபர் ஒருவரால் அடித்து உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு...