LATEST NEWS21 minutes ago
“பத்லாபூரில் தெரு நாயால் அதிர்ச்சி”.. நாயிடம் இருந்து தப்பி ஓடிய இளைஞர் உயிரிழப்பு…. கடிக்காமலேயே உயிரைப் பறித்த சோகம்!
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் பத்லாபூர் பகுதியில், தெருநாயிடம் இருந்து தப்பி ஓடிய 18 வயது இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞர் ஹர்ஷல் ஷிண்டே என அடையாளம்...