CRIME28 minutes ago
“3.5 மாத இன்ஸ்டாகிராம் காதல் வலை.. அமெரிக்கா விசா ஆசை..!” ‘ஹனி டிராப்’ மூலம் ரவுடியை வரவழைத்து போட்டுத் தள்ளத் திட்டம்.. ரோத்தக் ஹோட்டல் துப்பாக்கிச் சூட்டின் பகீர் பின்னணி..!!
ஹரியானாவின் ரோத்தக் நகரில் உள்ள மிலன் ஹோட்டலில் வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்ற பயங்கரத் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில், மாதக்கணக்கில் திட்டமிடப்பட்ட ‘ஹனி டிராப்’ சதித்திட்டம் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தாதா...