LATEST NEWS20 minutes ago
“அன்று என் மானத்தைக் காப்பாற்றிய அண்ணன்.. இன்று தீப்பிடித்து எரிந்த லாரியிலிருந்து உயிரைக் காப்பாற்றிய தங்கை..!” 4 ஆண்டுகளுக்குப் பிறகு அதே இடத்தில் விதி நிகழ்த்திய அதிசயம்.. நெகிழ்ச்சி பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் பகுதியில் நள்ளிரவு 1:30 மணியளவில் இரண்டு கொடூரர்களின் பிடியில் சிக்கிய 17 வயதுச் சிறுமி கிரணைத் தனது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய முகம் தெரியாத லாரி ஓட்டுநர் அஸ்லமுக்கும்,...