LATEST NEWS3 years ago
அட நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது?… மாடர்ன் உடையில் கலக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கூட்டுக் குடும்பத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தினம்தோறும் இந்த சீரியலை...