LATEST NEWS
அட நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது?… மாடர்ன் உடையில் கலக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கூட்டுக் குடும்பத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தினம்தோறும் இந்த சீரியலை பார்க்கும்போது அனைவரும் கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும் என்ற ஆசையை தூண்டும் விதமாக இந்த சீரியல் அமைந்துள்ளது. இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹேமா.
இவர் நடிப்பையும் தாண்டி இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார். சொந்தமாக ஒரு youtube சேனலை நடத்தி வருகிறார். அதில் அடிக்கடி நிறைய விஷயங்களை பதிவு செய்வார்.
அதாவது ஷாப்பிங் செய்வது, வீட்டில் இருக்கும் பொருள்கள் மற்றும் ஹோட்டலுக்கு செல்வது என அனைத்து விஷயங்களையும் அதில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டவர்.
அதே சமயம் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் மீனா தற்போது ஜீன்ஸ் மற்றும் டீ சர்ட்டில் க்யூட்டான லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.