STR 48- இல் யாரும் எதிர்பாராத விதமாக களமிறங்கும் சிம்பு… அதுவும் இப்படியா?… ரசிகர்களுக்கு குஷியான அப்டேட்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

STR 48- இல் யாரும் எதிர்பாராத விதமாக களமிறங்கும் சிம்பு… அதுவும் இப்படியா?… ரசிகர்களுக்கு குஷியான அப்டேட்..!!

Published

on

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான பத்து தலதிரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது தேசிய இங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு STR 48 என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். கமல்ஹாசனின் தயாரிப்பில் தன்னுடைய 48வது திரைப்படத்தில் சிம்பு நடிக்க உள்ளார். 100 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாக உள்ள இந்த திரைப்படம் சிம்பு கேரியரில் பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாகவும் பார்க்கப்படுகிறது.

Advertisement

இந்த திரைப்படத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது எஸ் டி ஆர் 48 திரைப்படத்தில் நடிகர் சிம்பு ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார்.

அதேசமயம் ஒரு கெட்டப்பில் உடல் எடை கூடும் ஒரு கெட்டப்பில் உடல் எடை குறைத்தும் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement