LATEST NEWS20 minutes ago
டிராபிக் கண்ட்ரோல் பண்ணச் சொன்னா.. யூனிபார்ம் போட்டுக்கிட்டு கல்யாணப் பந்தியில இலை போட்டுக்கிட்டு இருக்காரு… வைரலான வீடியோவால் அதிரடி நடவடிக்கை எடுத்த எஸ்.பி..!!
பீகாரின் மோகாமா சட்டமன்ற உறுப்பினர் அனந்த் சிங்கின் மகள் சிவாங்கி சிங்கின் ஆடம்பர திருமணம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தத் திருமண விழாவில் காவல்துறை சீருடையில் விருந்தினர்களுக்கு வழங்கி உணவு பரிமாறிய ஹோம் கார்டு காவலர்...