CRIME22 minutes ago
“அவளத்தான் கல்யாணம் பண்ணுவேன்..” 2 குழந்தைகளின் தாயைக் காதலித்த மகன். உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற தாய்.. விசாரணையில் அம்பலமான பகீர் பின்னணி..!!
வேறு ஜாதியைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயைக் காதலித்துத் திருமணம் செய்ய விரும்பிய மகனை, அவரது சொந்தத் தாயே உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் ஜக்கேனஹள்ளி...