CRIME22 minutes ago
திருச்சியில் பயங்கரம்.. மரத்தின் மீது மோதி அப்பளம் போல் நொறுங்கிய ஆம்னி வேன்.. 5 பேர் உடல் நசுங்கிப் பலி..நெஞ்சை உலுக்கும் சோகம்..!!
திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஆம்னி வேன் ஒன்று சாலையோர மரத்தின் மீது பயங்கரமாக மோதிய கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். முசிறியிலிருந்து துறையூர் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள ஜம்புநாதபுரம்...