CRIME17 minutes ago
அய்யயோ.. திடீரென உடலில் தீ வைத்துக்கொண்ட இளம்பெண்.. நொடியில் ஓடிவந்து பொதுமக்கள் செய்த சாதுரிய செயலால் நடந்த அதிசயம்.. மருத்துவமனை வளாகத்தில் நடந்த பரபரப்பு நிமிடங்கள்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத் தலைமையகத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனை நுழைவாயில் முன்பு, இளம்பெண் ஒருவர் திடீரெனத் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீப்பிடித்த நிலையில் வலியால் துடித்த அந்தப் பெண், தனது...