CRIME1 hour ago
“இவர்கள்தான் பூமியின் கடவுள்களா..?” உயிரோடு இருந்த பெண்ணிற்கு மருத்துவர்கள் செய்த காரியத்தை பாருங்க.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள சமர்ப்பண் மருத்துவமனையில், உயிருடன் இருந்த பெண் நோயாளி ஒருவரை மருத்துவர்கள் இறந்துவிட்டதாகக் கூறி மருத்துவமனையிலிருந்து வெளியேற்றிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நோயாளியின் இதயம் துடித்துக் கொண்டிருந்த நிலையிலேயே,...