“இவர்கள்தான் பூமியின் கடவுள்களா..?” உயிரோடு இருந்த பெண்ணிற்கு மருத்துவர்கள் செய்த காரியத்தை பாருங்க.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“இவர்கள்தான் பூமியின் கடவுள்களா..?” உயிரோடு இருந்த பெண்ணிற்கு மருத்துவர்கள் செய்த காரியத்தை பாருங்க.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள சமர்ப்பண் மருத்துவமனையில், உயிருடன் இருந்த பெண் நோயாளி ஒருவரை மருத்துவர்கள் இறந்துவிட்டதாகக் கூறி மருத்துவமனையிலிருந்து வெளியேற்றிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நோயாளியின் இதயம் துடித்துக் கொண்டிருந்த நிலையிலேயே, மருத்துவமனை ஊழியர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்து வெளியே கொண்டு சென்றுள்ளனர்.

மருத்துவர்களின் இந்த அலட்சியப் போக்கிற்குப் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உயிருடன் இருக்கும் ஒருவரை இறந்துவிட்டதாக அறிவித்த இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in