LATEST NEWS29 minutes ago
“உண்மையான காதல்னா இதுதான்..” அவ மட்டும் இல்லன்னா நான் எப்பவோ செத்திருப்பேன்… பிச்சை எடுத்து உயிர் காத்த மனைவிக்காகக் கோவில் கட்டும் கணவன்..!!
குஜராத் மாநிலம் பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள கோத்ரா பகுதியில், கணவன்-மனைவி இடையிலான அழியாத அன்பு, தியாகம் மற்றும் அர்ப்பணிப்பை உணர்த்தும் நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 65 வயதான பாபுபாய் லீம்பா என்பவர், மறைந்த தனது மனைவி...