CRIME28 minutes ago
“எங்கே இருக்கிறாய்..?” போனில் கேட்ட ஒற்றைக் கேள்வி.. மேட்ரிமோனி ஆபீஸுக்குள் புகுந்த கணவன்.. அடுத்த நொடியே காதல் மனைவிக்கு நேர்ந்த கொடூர கதி.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
ராணிப்பேட்டை மாவட்டம் அரைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கீர்த்திகா (30). இவரும் வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-1 பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஹரிபிரசாத்தும் காதலித்து கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த...