CRIME18 minutes ago
“10 ஆண்டுகால தனிமை.. 4 மாத மன அழுத்தம்..” 36 வயது பெண் ஐடி ஊழியர் எடுத்த விபரீத முடிவு.. வீட்டிற்குள் போலீஸ் கைப்பற்றிய அந்த ஒரு கடிதம்.. உருக்கமான பின்னணி..!!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் மியாபூர் பகுதியில், தனிமை மற்றும் கடுமையான மன அழுத்தம் காரணமாக 36 வயது மென்பொருள் பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜக்டியால் மாவட்டத்தைச் சேர்ந்த...